தமிழ் முஸ்லீம்

தமிழ் முஸ்லீம் Paris Non-muslims are welcome to point-out muslims mistake and get clarification from members. we are expecting brotherhood from non-muslims. members are invited to share each others thoughtful about our society and answer to each others.

Please try to send message in tamil language.

23/01/2020
31/08/2018

*முக்கியஅறிவிப்பு*
"""""""""""""""'"''"''"''''''""""""""""""

*வருகின்ற 01.09.2018 சனிக்கிழமை அன்று தமிழகம் முழுவதும் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.*

*இந்த வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்த்தல் பெயர் நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவை 09.09.18, 23.09.18, 07.10.18 மற்றும் 14.10.18 ஆகிய 4 நாட்கள் அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் *வாக்காளர் சிறப்பு முகாம்* *காலை 9:30 முதல் மாலை 5:30 வரை நடைபெற உள்ளது.*

*இதில் 18 வயது நிரம்பிய (31.12.2000 மற்றும் அதற்கு முன் பிறந்திருக்க வேண்டும்) புதிய வாக்காளர்கள்* *அனைவரும் தங்களுடைய பகுதியில் இருக்கும் வாக்குச் சாவடிக்கு சென்று படிவம்(6) ஐ பூர்த்தி செய்து தங்களை இணைத்து கொள்வதற்காகவும் , பெயர் நீக்கத்திற்கு படிவம் – 7 ம், வாக்காளர் அட்டையில் திருத்தத்திற்கு படிவம் 8* *ம், முகவரி மாற்றத்திற்கு படிவம் 8 A வும் , ஏற்கனவே வாக்காளர்களாக உள்ளவர்களும் தங்களுடைய பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளவும் இந்த சிறப்பு முகாமை பயன்படுத்தி கொள்ளுமாறு அன்புடன் கேட்டு கொள்ளப்படுகிறது.*

20/01/2018
உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்,உறவினர்கள் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல ...
20/01/2018

உங்களுக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள்,உறவினர்கள் இறைவனுக்கு இணை கற்பிக்கும் செயலை செய்து கொண்டிருந்தால் அவர்களுக்கு நல்ல முறையில் எடுத்து கூறுங்கள்...அவர்கள் நேர்வழி பெற வேண்டும் என்று, இறைவனிடம் துஆ செய்யுங்கள்.......
.
ஆனால் அவர்கள் இணை கற்பித்தவராகவே மரணித்த பின்னர்...அவரது மரணத்திற்கு பின் ,அவர் இணை வைத்ததற்காக நாம் இறைவனிடம் துஆ செய்வது நமக்கு எந்த ஒரு பலனையும் தராது.......
.
இறைவனுக்கு இணை கற்பித்தவர்கள் #நரகவாசிகளே
.
தம்மை படைத்த அளவற்ற சக்தியுடையவனை வணங்காமல், அவனிடம் தேவைகளை நேரடியாக கேட்காமல்,....இடை தரகர்களையும்,மரங்களையும்,சிலைகளையும் வணங்குவது அவர்களுக்கு பயன் தராது என்பதை இந்த மக்கள் சிந்திக்க மறுக்கின்றனர்....
.
இக்குர்ஆனை மக்கள் சிந்திக்க மாட்டார்களா என்று அல்லாஹ் குர்ஆனில் கேட்கிறான்..
.
அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
.
திருக்குர்ஆன் 47:24
.
மக்கள் நேர்வழி பெற அவர்களுக்கு மார்க்கத்தை சரியாக எடுத்து வைப்போம்...#இன்ஷா_அல்லாஹ்(இறைவன் நாடினால்)

20/01/2018
சமூக ஊடக செய்தி

ஆறாம் நூற்றாண்டில் தற்போதய முஸ்லிம் நாட்டில் (இந்தோனேஷியா) கட்டப்பட்ட சிவன் கோவில்களில். உள்ள சிற்பங்கள் கண்டுபிடித்து அப்போதே தமிழர்கள் வாழ்ந்ததற்காண ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்க பட்டுவுள்ளது .

இந்தியாவில் முஸலிம்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் கூற்று பொய்யானது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் தற்போதய முஸ்லிம் நாட்டில் (இந்தோனேஷியா) கட்டப்பட்ட சிவன் கோவில்களில். உள்ள சிற்பங்கள் கண்டுபிடித்து அப்போதே தமிழர்கள் வாழ்ந்ததற்காண ஆராய்ச்சி மூலம் கண்டு பிடிக்க பட்டுவுள்ளது .

இந்தியாவில் முஸலிம்கள் கைபர் கணவாய் வழியாக வந்தவர்கள் கூற்று பொய்யானது என்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது.

16/11/2017
Islamic Daily Reminders

Islamic Daily Reminders

மனைவியுடன் தாம்பத்திய உறவில் ஈடுபடும்போது ஒரு மிருகத்தைப்போல் நடந்துகொள்ளாதீர்கள் மாறாக பிஸ்மில்லாஹ் என்று ஆரம்பியுங்கள்.

திருமணம் முடிக்க இருக்கும் ஒவ்வொரு ஆணும் தெரிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் சில இது உங்கள் எதிர்கால குழந்தைகள் ஸாலிஹானவா்களாக வருவதற்க ஒரு அறிவுரையாகும்.

திருமணம் முடிக்க முன் உங்களுக்கு ஓர் அறிவுரை இது ஆண்களுக்காக!
By Dr Mubarak Madani

இஸ்லாமிய உலகம்
16/11/2017

இஸ்லாமிய உலகம்

SLDC QATAR - Srilanka Da'wa Center  Qatar
14/10/2017

SLDC QATAR - Srilanka Da'wa Center Qatar

14/10/2017
Tmclive Telecast

Tmclive Telecast

ஸூறா யாஸீன் ஓதுவதை இனிமையான குரலில் கேட்பது மனதுக்கு ஒரு அமைதி கிடைக்கிறது.

13/08/2017

துபாயில் பறக்கும் டாக்சி சுற்றுலாப் பயணிகளுக்கு

Retweeted Tamil Nadu Congress (@TN_PCC):இதற்கு தான் பாஜகவின் இவ்வளவு கொண்டாட்டங்களுக்கும் காரணமா? #ஆப்கிபார்_வாய்சவடால்ச...
31/05/2017
Tamil Nadu Congress (@TN_PCC) posted a photo on Twitter

Retweeted Tamil Nadu Congress (@TN_PCC):

இதற்கு தான் பாஜகவின் இவ்வளவு கொண்டாட்டங்களுக்கும் காரணமா?
#ஆப்கிபார்_வாய்சவடால்சர்க்கார் https://t.co/iVESndR87a

Get the whole picture - and other photos from Tamil Nadu Congress

31/05/2017

Retweeted அனிதா ♡ (@anithatalks):

நாட்டில் தடையில் இருக்கும் கஞ்சாவை சுதந்திரமாகவும், அத்தியாவசிய உணவை திருட்டு தனமாகவும் சாப்பிட வைக்கும் நாடு..

Incredible digital India 😌 https://t.co/0FFi1SgHuw

31/05/2017

Retweeted News7 Tamil (@news7tamil):

#BREAKING
சென்னை ஐஐடியில் மாட்டிறைச்சி விழாவிற்கு ஏற்பாடுசெய்த மாணவர் சூரஜ் மீது தாக்குதல். படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!
#BeefBan https://t.co/H6CVgkg2WU

31/05/2017

Retweeted News7 Tamil (@news7tamil):

#JUSTIN
சென்னை ஐஐடி-யில் மாட்டுக்கறி உண்ணும் நிகழ்ச்சியில் பங்கேற்ற மாணவர் சூரஜ் தாக்கப்பட்டதற்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்டனம். https://t.co/ccanxy0nGx

31/05/2017

Retweeted Tamil Nadu Congress (@TN_PCC):

மிஸ்டர் மோடி... எது நல்ல நாட்கள்? ஆடம்பர செலவு செய்யும் உங்கள் அரசா? மக்களின் திட்டத்திற்கு செலவு செய்த டாக்டர் மன்மோகன் சிங் அரசா? https://t.co/ZYJzcZgJsg

Photos from தமிழ் முஸ்லீம்'s post
19/08/2016

Photos from தமிழ் முஸ்லீம்'s post

18/08/2016

Prayer important

Photos from தமிழ் முஸ்லீம்'s post
18/08/2016

Photos from தமிழ் முஸ்லீம்'s post

Timeline Photos
18/08/2016

Timeline Photos

தினம் ஒரு ஹதீஸ்
18/08/2016

தினம் ஒரு ஹதீஸ்

Timeline Photos
18/08/2016

Timeline Photos

Timeline Photos
18/08/2016

Timeline Photos

Photos from தமிழ் முஸ்லீம்'s post
05/08/2016

Photos from தமிழ் முஸ்லீம்'s post

Photos from தமிழ் முஸ்லீம்'s post
05/08/2016

Photos from தமிழ் முஸ்லீம்'s post

Photos from தமிழ் முஸ்லீம்'s post
05/08/2016

Photos from தமிழ் முஸ்லீம்'s post

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Timeline Photos
05/08/2016

Timeline Photos

Adresse

Paris
Paris
7500

Téléphone

2611111111

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque தமிழ் முஸ்லீம் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à தமிழ் முஸ்லீம்:

Vidéos

Organisations à But Non Lucratifss á proximité


Commentaires

https://youtu.be/9G8OUHZmEwc #யாவும்_அவளே!
🌹ரோஸ்🌹 ‌ஹஜ்& உம்ரா சர்வீஸ் ‌‌ ‌‌ ‌‌ ‌ ‌ ‌ ‌ தங்களை‌ அன்புடன் அழைக்கிறது🤝 ‌ 🔰இந்நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள். ‌ ‌ ‌ ‌ ‌ ‌ ✅பெரும்பான்மையான உலமாக்கள் மட்டுமே இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாகவும் மற்றும் ஹஜ்&உம்ரா பயணங்களின் போது வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்கள். ‌ ‌ ‌ ‌ ✅மேலும் இந்நிறுவனத்தின் ஹஜ்&உம்ரா போக்குவரத்து சார்ந்த விஷயங்களை நம்பகத்தன்மையுடன், நல்ல அனுமுறைகளை கைய்யாளக்கூடிய அனுபவமிக்க நபர்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பதை உருதிப்படுத்திக் கொள்கிறோம். ‌ ‌ ‌ ‌ ✅ஹஜ்&உம்ரா பயணிக்கவரும் ஹாஜிகளுக்கு தரம்மிக்க உணவுகள் வழங்கப்படும். ‌ ‌ ‌ ‌ ✅‌ஹாஜிகள் தங்கும் அறைகள் மக்காவிலும், மதினாவிலும் மிக அருகாமையிலே (கஃபாவிற்கு_8 நிமிட நடையில், மதீனாவிற்கு_3 நிமிட நடையில்) அமைத்துக் கொடுக்கப்படும் என்பதையும் உறுதிப் படுத்துகிறோம். ‌ ‌ ‌ ‌ ✅ஹாஜிகளின் நல்ல உபசரிப்புகளைக் கவனித்தில் கொண்டு, அதிகமான நபர்களைத் தவிர்த்து குறைவான நபர்கள அழைத்துச் செல்லவிருக்கிறோம். ‌‌ ‌ ✅ஜியாரத் போன்ற பிற முக்கியமான தளங்களுக்கு அழைத்துச் செல்லும்சமயம் செலுத்திய தொகையை விட, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ‌ ‌ ‌ ‌ 🔴நிபந்தனைகளுக்கு உட்பட்டது. ‍ Please share & refer with you all family members and friends.............. ‌ (By: A.mohammed Idrees, misbahi (palani) keeranur...). Please Contact:9943440507/8608219957
*🌹ரோஸ்🌹 ‌ஹஜ்& உம்ரா சர்வீஸ்* ‌‌ ‌‌ ‌‌ ‌ ‌ ‌ ‌ *தங்களை‌ அன்புடன் அழைக்கிறது🤝 ‌ 🔰இந்நிறுவனத்தின் முக்கிய அம்சங்கள்.* ‌ ‌ ‌ ‌ ‌ ‌ *✅பெரும்பான்மையான உலமாக்கள் மட்டுமே இந்நிறுவனத்தில் உறுப்பினர்களாகவும் மற்றும் ஹஜ்&உம்ரா பயணங்களின் போது வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்கள்.* ‌ ‌ ‌ ‌ *✅மேலும் இந்நிறுவனத்தின் ஹஜ்&உம்ரா போக்குவரத்து சார்ந்த விஷயங்களை நம்பகத்தன்மையுடன், நல்ல அனுமுறைகளை கைய்யாளக்கூடிய அனுபவமிக்க நபர்களைக் கொண்டு இந்நிறுவனம் செயல்பட்டு வருகிறது என்பதை உருதிப்படுத்திக் கொள்கிறோம்.* ‌ ‌ ‌ ‌ *✅ஹஜ்&உம்ரா பயணிக்கவரும் ஹாஜிகளுக்கு தரம்மிக்க உணவுகள் வழங்கப்படும்.* ‌ ‌ ‌ ‌ *✅‌ஹாஜிகள் தங்கும் அறைகள் மக்காவிலும், மதினாவிலும் மிக அருகாமையிலே (கஃபாவிற்கு_8 நிமிட நடையில், மதீனாவிற்கு_3 நிமிட நடையில்) அமைத்துக் கொடுக்கப்படும் என்பதையும் உறுதிப் படுத்துகிறோம்.* ‌ ‌ ‌ ‌ *✅ஹாஜிகளின் நல்ல உபசரிப்புகளைக் கவனித்தில் கொண்டு, அதிகமான நபர்களைத் தவிர்த்து குறைவான நபர்கள அழைத்துச் செல்லவிருக்கிறோம்.* ‌‌ ‌ *✅ஜியாரத் போன்ற பிற முக்கியமான தளங்களுக்கு அழைத்துச் செல்லும்சமயம் செலுத்திய தொகையை விட, அதிகப்படியான தொகை வசூலிக்கப்படாது என்பதை உறுதிப்படுத்திக் கொள்கிறோம். ‌ ‌ ‌ ‌ 🔴நிபந்தனைகளுக்கு உட்பட்டது.* ‍ *Please share & refer with you all family members and friends.............. ‌ (By: A.mohammed Idrees, misbahi (palani) keeranur...). Please Contact:9943440507/8608219957*
#சமுதாய_சொந்தங்களே_தோப்புத்துறை_நோக்கி_வாருங்கள் #தமிழகம்_தழுவிய_மாபெரும்_புனித_திருக்குர்_ஆன்_கிராத்_போட்டி_மற்றும்_விருது_2018 நாகப்பட்டினம் மாவட்டம் , வேதாரண்யம் வட்டம் , தோப்புத்துறையில் தமிழகம் தழுவிய மாபெரும் புனித திருக்குர் ஆன் கிராத் போட்டி மற்றும் விருது 2018 #HOLY_QURAN_AWARDS_2018_THOPPUTHURAI
Thaika Mohamed Sultan தமிழக இஸ்லாமிய அன்பர்களே..! நெல்லை, குமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களின இஸ்லாமியர்களே! அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). மீண்டும் ஓர் அரிய வாய்ப்பு தங்களை (கைக்கூட வேண்டி) வேண்டுகிறது!! அல்லாஹ் மற்றும் ரசூல் கரீம் (ஸல்) ஆகியோருக்கும் மிகவும் உகப்பான காரியவாதியாக தாங்கள் திகழவும் பங்கு கொள்ளவும் வேண்டுகின்றோம்: நெல்லை புதிய பேரூந்து நிலையம் (கீழ்எதிர் திசையில்) அருகே அமைந்து நல்ல முறையில் ஐவ்வேளை மற்றும் ஜும்ஆ தொழுகை நடந்து வரும் புதிய இறையில்லமானது "மஸ்ஜித்துர் ரஹீம்"! காணீர்,அதனது உள்ளே வெளியே எழில் தோற்றம். மாஷாஅல்லாஹ்...! இருப்பினும், இந்த பள்ளிவாசலுக்காகஎன்று நிரந்தரமான நிதி வருவாய் அறவேயில்லை! இன்ஷாஅல்லாஹ்- இந்த குறையினை போக்கிட வேண்டி... மேற்கண்டவறான, 8 தங்கும் (வாடகை) அறைகளுக்கான கட்டுமானபணிகள் துவங்கப்பட்டன! ஆனால், நிதியுதவி பற்றாக்குறையின் பேரின், அறவே கட்டிடப்பணிகள் நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. இந்த பணிகள் யாவும் பூர்த்தியாக்கப்பட வேண்டி சுமார் ₹5 லட்சங்கள் தேவை! இன்ஷாஅல்லாஹ்.. நற்பாக்கியங்களுக்கு ஆவல் பெற்றவர்:- THE PRESIDENT. MASJIDUR RAHMAN. OPP:NEW BUS STAND. THIRUNELVELI-7. BANK A/C NUMBER : (CURRENT ACCOUNT) 35502827237. IFS: SBIN0004766. STATE BANK OF INDIA PERUMALPURAM(BR) THIRUNELVELI-7. TAMIL NADU. INDIA. மேற்கண்டவாறான Bank A/C -க்கு நேரடி தங்கள் நிதியினை அனுப்பி வைக்க, இப் பள்ளிவாசல் நிர்வாகியினர் மிகவும் அன்புடன் வேண்டுகின்றனர்!. **குறிப்பு:- இன்ஷாஅல்லாஹ்..மேற்படி இந்த "எட்டு வாடகை அறைகளின்" கட்டுமானம் பணிகள் அறைகுறையின்றி முழுவதும் பூர்த்தியாக்கப் பட்டால் தான்,(வரும் வாடகை வருவாயைக் கொண்டு தான்) கடன்கள் இல்லாது பள்ளிவாசல் நிறுவாகப் பணிகள் நல்ல நிலையிருக்க தோதுவாய் இருக்கும்!ஆகவே, தாங்கள் தயவுகூர்ந்து அல்லாஹ்வின் இப்பள்ளி வாசலின் அறப்பணிக்காக வேண்டியே அதிக நிதியினை தாராளம் அளிங்கள்!) Plz. Contact to janab.Abdul kareem.Cell:+91 9442525525 Email: [email protected] By: Tms.Sultan. Kayalpatnam. Tamil Nadu. INDIA. +919840049213. [email protected]