மக்கள் நலன் காப்பகம் பிரான்ஸ்

மக்கள் நலன் காப்பகம் பிரான்ஸ் non profit

https://m.facebook.com/story.php?story_fbid=151830196317180&id=100044706023540
22/04/2020

https://m.facebook.com/story.php?story_fbid=151830196317180&id=100044706023540

மக்கள் நலன் காப்பகத்தின் “ இடர் காப்போம் “ உதவித்திட்டத்தினுடாக தாயகத்தில் ஏற்பட்ட கொரோணா நோய்த்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவினால் நாளாந்தம் உழைக்கும் மக்கள் வீடுகளில் முடக்கப்பட்டனர். அவர்களின் நெருக்கடியான உணவுத் தேவையை பூர்த்திசெய்யும் முகமாக கனடா, ஐக்கிய இராட்சியம், பிரான்ஸ், சுவிஸ், ஜேர்மன், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் காப்பகங்களினூடாகவும், தனிநபர்கள் மற்றும் பொது அமைப்புக்கள் மூலமாகவும் 20.04.2020 வரை கிடைக்கப்பெற்ற நிதியுதவியினால் இதுவரை மேற்கொள்ளப்பட்ட செயற்பாடுகளுக்கான இடைக்கால வரவு செலவு கணக்கறிக்கை.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 416 301 8731
+44 7868 99 9014 - 0033766541439
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=151782209655312&id=100044706023540
22/04/2020

https://m.facebook.com/story.php?story_fbid=151782209655312&id=100044706023540

மக்கள் நலன் காப்பகத்தின் *“ இடர்காப்போம் “* உதவித்திட்டத்தினூடாக தாயகத்தில் கொரோணா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் நிலையிலுள்ள திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் நூறு ( 100 ) குடும்பங்களுக்கு தலா ஆயிரம் ( 1,000/= ) ரூபா பெறுமதியில் மொத்தம் ஒருலட்சம் (100,000.00) ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் கடந்த 16.04.2020 அன்று திருகோணமலை மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தினரால் வழங்கப்பட்டது.

மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி அனுசரணையை பிரான்ஸ் மக்கள் நலன் காப்பகம் ஊடாக பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் ஶ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது. நெருக்கடியான நேரத்தில் குறித்த உதவியினை வழங்கிய பாரிஸ் ஶ்ரீ மாணிக்கவிநாயகர் ஆலய நிர்வாகத்தினருக்கு தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 416 301 8731
+44 7868 99 9014 - 0033766541439
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=151224803044386&id=100044706023540
22/04/2020

https://m.facebook.com/story.php?story_fbid=151224803044386&id=100044706023540

மக்கள் நலன் காப்பகத்தின் *“ இடர்காப்போம் “* உதவித்திட்டத்தினூடாக தாயகத்தில் கொரோணா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் நிலையிலுள்ள மன்னார் மாவட்டத்தில் வசிக்கும் நாற்பத்தைந்து ( 45 ) குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ( 2,000/= ) ரூபா பெறுமதியில் மொத்தம் தொண்நூறாயிரம் (90,000.00) ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் கடந்த 16.04.2020 அன்று மன்னார் மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தினரால் வழங்கப்பட்டது.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 416 301 8731
+44 7868 99 9014 - 0033766541439
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://www.facebook.com/1733779853331723/posts/3017958741580488/
17/04/2020

https://www.facebook.com/1733779853331723/posts/3017958741580488/

மக்கள் நலன் காப்பகத்தின் *“ இடர்காப்போம் “* உதவித்திட்டத்தினூடாக தாயகத்தில் கொரோணா நோய்த்தொற்று காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமையினால் நாளாந்த வாழ்வாதாரத்திற்காக உழைக்கும் நிலையிலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வசிக்கும் முப்பது ( 30 ) குடும்பங்களுக்கு தலா இரண்டாயிரம் ( 2,000/= ) ரூபா பெறுமதியில் மொத்தம் அறுபதாயிரம் (60,000.00) ரூபா பெறுமதியான உணவுப்பொருட்கள் கடந்த 16.04.2020 அன்று யாழ்ப்பாண மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தினரால் மக்களின் நலன் கருதி அவரவர் வீடுகளிற்கு கொண்டுசென்று வழங்கப்பட்டது.

மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி அனுசரணையை ஐக்கிய இராட்சிய மக்கள் நலன் காப்பகம் ஊடாக ஐக்கிய இராட்சியத்தில் இயங்கிவரும் நம்பிக்கை ஒளி நிறுவனத்தினர் வழங்கியுள்ளனர் அவர்களுக்கு தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 416 301 8731
+44 7868 99 9014 - 0033766541439
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://www.facebook.com/1733779853331723/posts/2896824283693935/
27/02/2020

https://www.facebook.com/1733779853331723/posts/2896824283693935/

மக்கள் நலன் காப்பகத்தின் *“ அன்புச்சோலை “* உதவித்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த உறவுகள் தங்கள் சிறப்பான நாட்கள், ஆண்டு நிறைவு மற்றும் நினைவு நாட்களை முன்னிட்டு தாயகத்தில் வசிக்கும் எம் பொற்றோர்களுக்கு விருந்துபசாரம் வழங்கி மகிழ்வூட்டும் நிகழ்வு 23/02/2020 அன்று திருகோணமலை மாவட்ட மக்கள் நலன் காப்பகத்தினரின் ஏற்பாட்டில் திருகோணமலையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பத்து (10) பெற்றோருக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ( 2,500/= ) ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளும் மதியநேர விருந்துபசாரத்துடன் ஒவ்வொரு பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கான நிதி அனுசரணையை ஐக்கிய இராட்சிய மக்கள் நலன் காப்பகம் ஊடாக South Harrow பகுதியில் வசிக்கும் திருமதி. நவமணி அவர்கள் தனது கணவன் அமரர் திரு. விஜயகுமாரன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தினை முன்னிட்டு வழங்கியிருந்தார். திருமதி. நவமணி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தாயக மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 999014- +33 7 66 54 1439
+49 1521 4720724 - 0041 78 926 1884
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2881497971893233&id=1733779853331723
20/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2881497971893233&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின் “ அறிவுச்சோலை “ கல்வி கற்கும் மாணவர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்பு உதவுதொகை நடுவப்பணியகத்தால் 17/02/2020 அன்று மாணவர்களின் வைப்பக கணக்கிலக்கங்களில் வைப்புச் செய்யப்பட்ட விபரம்.

நிதி அனுசரணை மக்கள் நலன் காப்பகம் அனைத்து நாடுகள்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 99 9014 - 0033766541439
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://www.facebook.com/1733779853331723/posts/2879838535392510/
19/02/2020

https://www.facebook.com/1733779853331723/posts/2879838535392510/

மக்கள் நலன் காப்பகத்தின் *“ அன்புச்சோலை “* உதவித்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த உறவுகள் தங்கள் சிறப்பான நாட்கள், ஆண்டு நிறைவு மற்றும் நினைவு நாட்களை முன்னிட்டு தாயகத்தில் வசிக்கும் எம் பொற்றோர்களுக்கு விருந்துபசாரம் வழங்கி மகிழ்வூட்டும் நிகழ்வு, 14/02/2020 அன்று மாங்குளத்தில் அமைந்துள்ள காப்பகத்தின் நடுவப்பணியகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கரிப்பட்டமுறிப்பு, மாங்குளத்தைச் சேர்ந்த திருமதி. சி. மங்களேஸ்வரி, திருமதி. து. ஜெயலட்சுமி, திருமதி. க. மருதை, திருமதி. பொ. இந்திராணி, திரு. மூ. கிட்ணசாமி ஆகிய ஐந்து பெற்றோருக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ( 2,500/= ) ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளும் மதியநேர விருந்துபசாரத்துடன் ஒவ்வொரு பழமரக்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கான நிதி அனுசரணையை ஐக்கிய இராட்சிய மக்கள் நலன் காப்பகம் ஊடாக இல்பேர்ட் மாநிலத்தில் வசிக்கும் செல்வி. மகிஷா சோமஸ்கந்தன் அவர்கள் தனது 14வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார். செல்வி. மகிஷா சோமஸ்கந்தன் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்களுடன் அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் தாயக மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 99 9014 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 78 926 1884
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2874497739259923&id=1733779853331723
17/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2874497739259923&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகம் முல்லைத்தீவு மாங்குளத்தில் அமைந்துள்ள நடுவப்பணியகத்தில் அமரர். திரு. நடராஜா வைத்தியநாதன் அவர்களுடைய ஞாபகார்த்தமாக நிரந்தரமான வருமானத்தை ஏற்படுத்தும் முகமாக ஒருலட்சத்தி நாற்பதாயிரம் (140,000/=) ரூபா பெறுமதியில் கோழிக்கூடு திருத்தியமைத்து கோழிகள் கொள்ளவனவுசெய்து 10/02/2020 அன்று வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி திட்டத்திற்கான நிதி அனுசரணையை கனடா மக்கள் நலன் காப்பகம் ஊடாக அமரர். திரு. நடாராஜா வைத்தியநாதன் அவர்களுடைய பிள்ளைகள் வழங்கியிருந்தனர் அவர்களுக்கும் அவர்களின் குடும்பத்தினருக்கும் தாயக மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக சிறப்பான நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 99 9014 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041789261884
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2866594100050287&id=1733779853331723
13/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2866594100050287&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின்
“ அறிவுச்சோலை சிறப்புத்திட்டம் “ கல்வி கற்கும் மாணவர்களின் கல்விக்கான மாதாந்த ஊக்குவிப்பு உதவுதொகையை புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாணவ, மாணவிகளை கையேற்கும் காப்புத்திட்டத்தின் மூலம் 11/02/2020 அன்று நடுவப்பணியகத்தால் அவர்களின் வைப்பகக் கணக்கிலக்கங்களில் வைப்புச் செய்யப்பட்ட விபரம்.

மேற்படி உதவித்திட்டத்தின் கீழ் சுவிஸ், பிரான்ஸ், ஐக்கிய இராட்சியம், ஜேர்மன் ஆகிய நாடுகளின் காப்பகங்களூடாக நிதி அனுசரணை வழங்கும் நன்கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,
“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 999014- +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2859520687424295&id=1733779853331723
10/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2859520687424295&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின் *“ அன்பகம் “* மூதாளர்களுக்கான மாதாந்த ஊக்குவிப்பு உதவித்திட்டத்தின் மூலம் மக்கள் நலன் காப்பக நடுவப்பணியகத்தால் 07/02/2020 அன்று மூதாளர்களின் வைப்பக கணக்கிலக்கங்களில் வைப்புச் செய்யப்பட்ட விபரம்.

மேற்படி உதவித் திட்டத்திற்கான நிதி அனுசரனையை கனடா மக்கள் நலன் காப்பகம் ஊடாக கனடா ரொறன்றோவில் இயங்கும் “ வாணிபம் “ நிறுவனத்தினர் மாதாந்தம் வழங்கிவருகின்றனர். அவர்களுக்கு தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
-நன்றி-

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7868 999014- +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2842527892456908&id=1733779853331723
02/02/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2842527892456908&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின்
“ அறிவுச்சோலை சிறப்புத்திட்டம் “ ஊடாக முல்லைத்தீவு மாவட்டத்தில் கள்ளப்பாடு மகாவித்தியாலயத்தில் ஆறாம் (06) ஆண்டில் கல்விகற்கும் கள்ளப்பாடு தெற்கு, முல்லைத்தீவைச் சேர்ந்த செல்வன் இதயகுமார் விதுஷன் அவர்களுக்கு பதினேழாயிரத்தி முன்னூறு (17,300/=) ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டியும் இரண்டாயிரத்தி எழுநூறு (2,700/=) ரூபா போக்குவரத்து செலவுமாக மொத்தம் இருபதாயிரம் (20,000.00) ரூபா பெறுமதியான கல்வி உதவியினை கடந்த 30/01/2020 அன்று முல்லை மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

மேற்படி உதவித்திட்டத்திற்கான நிதி அனுசரணையை யா/மருதங்கேணி இந்து தமிழ்க்கலவன் வித்தியாலயத்தின் 1994ம் ஆண்டு க.பொ.த சாதாரணதரத்தில் கல்விகற்ற மாணவர்கள் வழங்கியிருந்தார்கள். அவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2830633376979693&id=1733779853331723
28/01/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2830633376979693&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின் *“ அன்புச்சோலை “* உதவித்திட்டத்தின் மூலம் புலம்பெயர்ந்த உறவுகள் தங்கள் சிறப்பான நாட்கள், ஆண்டு நிறைவு மற்றும் நினைவு நாட்களை முன்னிட்டு தாயகத்தில் வசிக்கும் எம் பொற்றோர்களுக்கு விருந்துபசாரம் வழங்கி மகிழ்வூட்டும் நிகழ்வு, அம்பாறை மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகத்தின் ஏற்பாட்டில் 25/01/2020 அன்று அம்பாறை மாவட்டத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பெற்றோர்களான திருமதி. மா. சின்னக்கிளி, திருமதி. கு. காந்தமலர், திருமதி. ரெ. அருந்ததி, திருமதி. க. சின்னப்பிள்ளை, திருமதி. க. சுந்தரப்பிள்ளை ஆகிய ஐந்து பேருக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ( 2,500/= ) ரூபா பெறுமதியான உணவுப்பொதிகளுடன் மதிய நேர விருந்துபசாரத்துடன் ஒவ்வொரு தென்னங்கன்றுகளும் வழங்கப்பட்டது.

மேற்படி நிகழ்விற்கான நிதி அனுசரணையை கனடா மக்கள் நலன் காப்பகம் ஊடாக கனடா வன்கூவர் மாகாணத்தில் வசிக்கும் திரு/திருமதி. கௌசிகன் பிறிட்ஸித் ஆகியோரின் செல்வப்புதல்வி செல்வி. நிலா அவர்களின் 25/01/2020 அன்றைய 01வது அகவை நாளை முன்னிட்டு வழங்கியிருந்தனர். செல்வி நிலா அவர்களுக்கு இனிய 01 வது அகவை நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதுடன், திரு/திருமதி. கௌசிகன் பிறிட்ஸித் தம்பதியினருக்கு தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக விசேட நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2829300353779662&id=1733779853331723
27/01/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2829300353779662&id=1733779853331723

மக்கள் நலன் காப்பகத்தின்
“ அறிவுச்சோலை சிறப்புத்திட்டம் “ ஊடாக வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் ஒரு மாணவருக்கு பதினேலாயிரத்தி முன்நூறு (17,300/=) ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டியும் ஆயிரத்து இருநூற்றி எழுபது (1,270/= ) ரூபா பெறுமதியான பாடசாலிக்கு அணிந்து செல்லும் பாதனி மற்றும் காலுறைகளும் அதேபாடசாலையில் கல்விகற்கும் மேலும் நான்கு மாணவர்களுக்கு ஆயிரத்து இருநூற்றி எழுமது ( 1270/= ) ரூபா வீதம் ஐந்தாயிரத்தி எண்பது (5,080/=) ரூபா பெறுமதியான பாடசாலைக்கு அணிந்து செல்லும் பாதனி மற்றும் காலுறைகள் மற்றும் துவிச்சக்கரவண்டி ஏற்றிச்சென்ற செலவாக ஆயிரத்து முன்நூற்றி ஐம்பது ( 1350/= ) ரூபாவுமாக மொத்தம் இருபத்தைந்தாயிரம் (25,000/=) ரூபா பெறுமதியான கல்வி உதவியினை வவுனியா மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகம் 24/01/2020 அன்று வழங்கியுள்ளது.

மேற்படி உதவித்திட்டத்திற்கான நிதி அனுசரணையை ஜேர்மன் மக்கள் நலன் காப்பகம் ஊடாக அந்நாட்டின் கிர்கைம் ரெக் நகரில் வசிக்கும் திரு. முருகதாஸ் அவர்களால் தனது மகன் செல்வன். முருகதாஸ் கோபிதன் அவர்களின் 24/01/2020 அன்றைய 08வது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார். செல்வன் முருகதாஸ் கோபிதன் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2802630006446697&id=1733779853331723
14/01/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2802630006446697&id=1733779853331723

அன்புடன் அனைவருக்கும் !
மக்கள் நலன் காப்பகத்தினால் “ தமிழர் புத்தாண்டு மற்றும் தைப்பொங்கள் “ தினத்தை முன்னிட்டு தாயகத்தில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் இருபது குடும்பங்கள் வீதம் எட்டு மாவட்டங்களிலும் நூற்றி அறுபது குடும்பங்களுக்கு இரண்டாயிரத்து ஐந்நூறு ( 2500/= ) ரூபா வீதம் மொத்தம் நான்கு இலட்சம் ( 400000/= ) ரூபா பெறுமதியான பொங்கள் பொருட்கள் 13,14 தை 2020 ஆகிய நாட்களில் வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி “ தமிழர் புத்தாண்டு, தைப்பொங்கல் “ தினத்திற்கான மகிழ்வூட்டல் நிதி அனுசரணையை அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்களூடாக வழங்கியதவிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும், “ தமிழர் புத்தாண்டு, தைப்பொங்கள் நல்வாழ்த்துக்களை “ தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://www.facebook.com/1733779853331723/posts/2798978076811890/
13/01/2020

https://www.facebook.com/1733779853331723/posts/2798978076811890/

மக்கள் நலன் காப்பகத்தின்
“ அறிவுச்சோலை சிறப்புத்திட்டம் “ கல்வி கற்கும் மாணவர்களின் கல்விக்கான மாதாந்த ஊக்குவிப்பு உதவுதொகையை புலம்பெயர்ந்து வாழும் எம் உறவுகள் ஒவ்வொருவர் ஒவ்வொரு மாணவ, மாணவிகளை கையேற்கும் காப்புத்திட்டத்தின் மூலம் 11/01/2020 அன்று நடுவப்பணியகத்தால் அவர்களின் வைப்பகக் கணக்கிலக்கங்களில் வைப்புச் செய்யப்பட்ட விபரம்.

மேற்படி உதவித்திட்டத்தின் கீழ் சுவிஸ், பிரான்ஸ், ஐக்கிய இராட்சியம், ஜேர்மன் ஆகிய நாடுகளின் காப்பகங்களூடாக நிதி அனுசரணை வழங்கும் நன்கொடையாளர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://www.facebook.com/1733779853331723/posts/2787667967942901/
08/01/2020

https://www.facebook.com/1733779853331723/posts/2787667967942901/

மக்கள் நலன் காப்பகத்தின்
“ அறிவுச்சோலை சிறப்புத்திட்டம் “ ஊடாக முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் ஏழாம் ஆண்டு கல்விகற்கும் கொக்குத்தொடுவாயைச் சேர்ந்த செல்வி பரஞ்சோதி வளர்நிலா அவர்களுக்கு இருபதாயிரம் (20,000/=) ரூபா பெறுமதியான துவிச்சக்கரவண்டி 07/01/2020 அன்று முல்லைத்தீவு மாவட்ட மக்கள் நலன் காப்பக நிர்வாகத்தால் வழங்கப்பட்டது.

மேற்படி உதவித்திட்டத்திற்கான நிதி அனுசரணையை ஜேர்மன் மக்கள் நலன் காப்பகம் ஊடாக அந்நாட்டின் சுக்காட் மாநிலத்தில் வசிக்கும் செல்வன். கார்த்தி கிருபசிங்கம் அவர்கள் தனது பிறந்தநாளை முன்னிட்டு வழங்கியிருந்தார். செல்வன். கார்த்தி கிருபசிங்கம் அவர்களுக்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன் அவரது குடும்பத்தினருக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

https://m.facebook.com/story.php?story_fbid=2781323258577372&id=1733779853331723
05/01/2020

https://m.facebook.com/story.php?story_fbid=2781323258577372&id=1733779853331723

அன்புடன் அனைவருக்கும் !
அனைத்து நாடுகளின் மக்கள் நலன் காப்பக நிர்வாகங்கள் ஊடாக கடந்த ஆண்டு தை 2019 தொடக்கம் மார்கழி 2019 வரை மொத்தமாக ஒருகோடியே இருபத்தைந்து இலட்சத்து ஐம்பத்தையாயிரத்து எழுநூற்றி எண்பத்தி ஒன்பது ரூபாய் எண்பத்து இரண்டு சதம் ( 1,25,55789.82 ) தாயக மக்கள் நலம் காப்பகத்தினால் பெற்றுக்கொள்ளப்பட்டு உதவித்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேற்படி நிதியினை புலம் பெயர்ந்து வாழ்ந்த பொழுதிலும் தாயகத்தையும் எமது மக்களையும் மனதில் நிறுத்தி தாயகத்துக்கு அனுப்புவதற்கு தொடர்ச்சியாக நிதி அனுசரணை வழங்கிய அனைத்து புலம்பெயர் உறவுகளுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தாயகம் மற்றும் அனைத்து நாடுகளின் காப்பக நிர்வாகங்கள் சார்பாக மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
நன்றி,

“ கரம் கொடுப்போம், மக்கள் நலன் காப்போம் “

தொடர்புகளுக்கு 00 94 21 228 4868 -
+94 (77) 336 4868 - 001 (416) 301 8731
+44 7460 822946 - +33 7 66 05 03 96
+49 1521 4720724 - 0041 79 858 6593
00 61 470 217 055

Adresse

Paris

Téléphone

+33766541439

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque மக்கள் நலன் காப்பகம் பிரான்ஸ் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à மக்கள் நலன் காப்பகம் பிரான்ஸ்:

Organisations à But Non Lucratifss á proximité


Autres Organisation non gouvernementale (ONG) à Paris

Voir Toutes